OsannaOpen app

ஸ்தோத்தரிப்பேன் நான்

தமிழ்#10

Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்

Original lyrics

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான் முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் – 2 எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 என்னை என்றும் கைவிடாத நேசர் இயேசு நீர்தானய்யா – 2 என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும் மேய்ப்பர் நீர்தானய்யா – 2 நன்மை கிருபை என்றும் பின்தொடர செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
Romanised English lyrics
En Karththar seytha nanmai yaavum enni Muzhu manathaay sthoththarippaen naan – 2 Aaraaynthu mudiyaatha athisayangal seytheerae Muzhu manathaay sthoththarippaen naan – 2 Sthoththarippaen naan sthoththarippaen naan Muzhu manathaay sthoththarippaen naan – 2 Ennillaa nanmaikal en vaazhvil seytheerae Muzhu manathaay sthoththarippaen naan – 2 Thaazhvil ennai kannokki paarththeer Thayavaay ennai karam pidiththu thookkineer – 2 Ettaatha uyaraththilae utkaara vaiththeerae Muzhu manathaay sthoththarippaen naan – 2 Ennai endrum kaividaatha naesar Yesu neerthaanayyaa – 2 Ennai maravaamal en ninaivaay iruppavarae Muzhu manathaay sthoththarippaen naan – 2 Ennai endrum nal maeychchal nadaththum Maeyppar neerthaanayyaa – 2 Nanmai kirupai endrum pinthodara seytheerae Muzhu manathaay sthoththarippaen naan – 2
Open in app · save or share