OsannaOpen app

நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே

தமிழ்#102

Yesuvai Nesikiren – Nesamai Ennayum Thedivanda Nesamey

Original lyrics

நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே பாசமாய் பாரணைத்தும் மீட்க வந்த வாசனே -2 நேசரை நேசிக்கிறேன் என்றும் என் நேசரை நேசிக்கிறேன் .. நேசரை நேசிக்கிறேன் என் நேசரை நேசிக்கிறேன் -2 நிந்தனை போராட்டம் நித்தமும் வந்தாலும் சிந்தனை சிதறி நான் சோதிக்க பட்டாலும் -2 எத்தனை சோதனை என்னை சூழ வந்தாலும் எத்தனை வேதனை என்னை சூழ்ந்து கொண்டாலும் -2
Romanised English lyrics
Naesamaay ennaiyum thaedivantha naesamae Paasamaay paaranaiththum meetka vantha vaasanae -2 Naesarai naesikkiraen endrum En naesarai naesikkiraen .. Naesarai naesikkiraen En naesarai naesikkiraen -2 Ninthanai poraattam niththamum vanthaalum Sinthanai sithari naan sothikka pattaalum -2 Eththanai sothanai ennai soozha vanthaalum Eththanai vaethanai ennai soozhnthu kondaalum -2
Open in app · save or share