OsannaOpen app

எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே

தமிழ்#104

Ezhuputhal Abishegam Indru Tharumae

Original lyrics

எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே உலர்ந்து போன யாவும் சேனையாகுமே ஜீவ நதியே வற்றாத நதியே என் பாத்திரம் நிரம்பி வழிந்திடனும் அன்று மேல்விட்டு அறையினிலே உம் ஆவியை ஊற்றினீரே-இன்று மனதின் அறைகளுக்குள்ளே உம் ஆவியை ஊற்றிடுமே எலியாவின் பலிபீடத்தில் உம் அக்கினியை ஊற்றினீரே-இன்று இந்தியாவின் எல்லையெங்கிலும் (இந்தியாவின் சபையெங்கிலும்) உம் ஆவியை ஊற்றிடுமே சாலமோனின் தேவ ஆலயத்தை சர்வத்தையும் மகிமையால் நிரப்பினீரே எந்தன் சரீரமாம் உந்தன் ஆலயத்தில் உம் மகிமையை ஊற்றிடுமே
Romanised English lyrics
Ezhupputhal apishaekam indru thaarumae Ularnthu pona yaavum senaiyaakumae Jeeva nathiyae vatraatha nathiyae En paaththiram nirambi vazhinthidanum Andru maelvittu araiyinilae Um aaviyai ootrineerae-indru Manathin araikalukkullae Um aaviyai ootridumae Eliyaavin palipeedaththil Um akkiniyai ootrineerae-indru Inthiyaavin ellaiyengilum (inthiyaavin Sabaiyengilum) Um aaviyai ootridumae Saalamonin thaeva aalayaththai Sarvaththaiyum makimaiyaal nirappineerae Enthan sareeramaam unthan aalayaththil Um makimaiyai ootridumae
Open in app · save or share