OsannaOpen app

உம் தழும்புகளால் குணமானேன்

தமிழ்#106

Gunamaanaen – Um Thazhumbugalal Gunamanaen

Original lyrics

உம் தழும்புகளால் குணமானேன் உம் இரத்தத்தினால் சுத்தமானேன் உம் சித்தத்தினால் உருவானேன் உம் சுவாசத்தினால் உயிர் வாழ்கிறேன் (2) நீர் இல்லாமல் எந்தன் வாழ்வும் இல்லையே நீர் இல்லாமல் வேறே வழியும் இல்லையே நீர் ஒருவர் போதுமே என் வாழ்விலே நீர் ஒருவர் வேண்டுமே என் வாழ்விலே (2) நீர் இல்லாமல் வாழ்வில் அர்த்தம் இல்லையே உயிர் இல்லாத உடலை போல ஆகுமே என்னை தருகிறேன் ஏற்றுக்கொள்ளுமே உம்மை போலவே உருவாக்குமே (2)
Romanised English lyrics
Um thazhumbukalaal kunamaanaen Um iraththaththinaal suththamaanaen Um siththaththinaal uruvaanaen Um suvaasaththinaal uyir vaazhkiraen (2) Neer illaamal enthan vaazhvum illaiyae Neer illaamal vaerae vazhiyum illaiyae Neer oruvar pothumae en vaazhvilae Neer oruvar vaendumae en vaazhvilae (2) Neer illaamal vaazhvil arththam illaiyae Uyir illaatha udalai pola aakumae Ennai tharukiraen aetrukkollumae Ummai polavae uruvaakkumae (2)
Open in app · save or share