OsannaOpen app

பேசும் அனுபவம் பேசும்

தமிழ்#109

Paesum Anubavam Paesum

Original lyrics

பேசும் அனுபவம் பேசும் – 2 யார் யார் யார் யார் இந்த இயேசு என்று கேட்டால் எந்தன் அனுபவம் பேசும் – 2 பாவங்களில் இருந்த என்னை இரட்சித்தார் எல்லா சாபங்களில் இருந்த என்னை மீட்டிட்டார் இரட்சகர் இயேசு அவர் இரட்சகர் இயேசு – 2 வியாதிகளின் பிடியில் இருந்து காத்திட்டார் எல்லா கேடுகளின் கட்டில் இருந்தும் விடுவித்தார் அற்புதர் இயேசு அவர் அற்புதர் இயேசு – 2 இருதயத்தின் குழப்பங்களை நீக்கிட்டார் எந்தன் இல்லத்தினில் அமைதியினை தந்திட்டார் நல்லவர் இயேசு அவர் நல்லவர் இயேசு – 2 தனிமையான நேரம் என்னை தாங்கினார் அவர் இனிமையான வாக்கு ஈந்து தேற்றினார் உண்மை உள்ளவர் இயேசு உண்மை உள்ளவர் – 2
Romanised English lyrics
Paesum anupavam paesum – 2 Yaar yaar yaar yaar intha Yesu endru kaettaal Enthan anupavam paesum – 2 Paavangalil iruntha ennai iratchiththaar Ellaa saapangalil iruntha ennai meettittaar Iratchakar Yesu avar iratchakar Yesu – 2 Viyaathikalin pidiyil irunthu kaaththittaar Ellaa kaedukalin kattil irunthum viduviththaar Arputhar Yesu avar arputhar Yesu – 2 Iruthayaththin kuzhappangalai neekkittaar Enthan illaththinil amaithiyinai thanthittaar Nallavar Yesu avar nallavar Yesu – 2 Thanimaiyaana naeram ennai thaanginaar Avar inimaiyaana vaakku eenthu thaetrinaar Unmai ullavar Yesu unmai ullavar – 2
Open in app · save or share