OsannaOpen app

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை

தமிழ்#110

Kurusil Kandaen En

Original lyrics

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை நான் க்ருசில் கண்டேன் வாரினால் அடித்தார் அவர் தலையில் குட்டினார் முர்கீரிடம் தரித்தார் ஆனால் மௌனம் சாதித்தார் நான் குருசில் கண்டேன் கொள்கதா வரைக்கும் கொடும் சிலுவைதனில் சுமந்தார் மா பாடுகள் அடைந்தார் என் பாவத்தை போக்க நான் க்ருசில் கண்டேன் இந்த வேதனைகள் என் கொடூர வாழ்விற்கே நான் துரோகம் செய்தாலும் உம் அன்பை காட்டினீர் நான் குருசில் கண்டேன்
Romanised English lyrics
Krusil kandaen en naesar Yesuvai Naan krusil kandaen Vaarinaal adiththaar Avar thalaiyil kuttinaar Murgeeridam thariththaar Aanaal maunam saathiththaar Naan kurusil kandaen Kolkathaa varaikkum Kodum siluvaithanil sumanthaar Maa paadukal adainthaar En paavaththai pokka Naan krusil kandaen Intha vaethanaikal En kodoora vaazhvirkae Naan thurokam seythaalum Um anbai kaattineer Naan kurusil kandaen
Open in app · save or share