OsannaOpen app

ஞானவான்களே நிதானவான்களே

தமிழ்#111

Nyaanavaangalae Nidhaanavaangalae

Original lyrics

ஞானவான்களே நிதானவான்களே – 2 என்ன இது வானம் பூமியோ பராபரன் மானிடன் ஆனாரோ என்ன இது வானம் பூமியோ பொன் நகரத்தாரும் உன்னதமே மீலும் – 2 பொறுமை கிருபாசனத்துரை பூவதி வந்ததது அதிசயமா மந்தை காட்டினிலே மாட்டு கூட்டினிலே – 2 கந்தை துணியை பொதித்த சூட்சி நிந்தை பாவிகள் கண்காட்சி வேறே பேறு அல்ல சுர விண்ணவர் ஆரும் அல்ல – 2 மரிநாத எரிநாதா வல்லமை தேவனை புல்லில் கிடத்தினாரா
Romanised English lyrics
Njaanavaankalae nithaanavaankalae – 2 Enna ithu vaanam poomiyo Paraaparan maanidan aanaaro Enna ithu vaanam poomiyo Pon nakaraththaarum unnathamae meelum – 2 Porumai kirupaasanaththurai Poovathi vanthathathu athisayamaa Manthai kaattinilae maattu koottinilae – 2 Kanthai thuniyai pothiththa sootchi Ninthai paavikal kankaatchi Vaerae paeru alla sura vinnavar aarum alla – 2 Marinaatha erinaathaa vallamai thaevanai Pullil kidaththinaaraa
Open in app · save or share