OsannaOpen app

விவரிக்க முடியாத இயேசு ராஜனே

தமிழ்#113

Vivarika Mudiyaatha Yesu Rajanae

Original lyrics

விவரிக்க முடியாத இயேசு ராஜனே வர்ணிக்க முடியாத வார்தையானீரே வானவரான இயேசுவானவரே வழியை காட்ட வார்த்தையாய் உதித்தீர் 1 . திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆதரவே இருளில் உள்ள ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமே பாவத்தில் உழன்றோம் பரிசுத்தமாக்கினீர் பாவியை மீட்க பாரினில் பிறந்தீர் 2 . ஒருவரும் கெட்டுப்போக கூடாதென்று மனிதனின் ரூபமாய் பிறந்தாரையா படைத்தவர் கேட்கிறார் இதயத்தை கேட்டிட்டு அவருக்காக நீயும் வாழ்ந்திடு
Romanised English lyrics
Vivarikka mudiyaatha Yesu raajanae Varnikka mudiyaatha vaarthaiyaaneerae Vaanavaraana Yesuvaanavarae Vazhiyai kaatta vaarththaiyaay uthiththeer 1 . Thikkatra pillaikalukku aatharavae Irulil ulla janangalukku periya velichchamae Paavaththil uzhandrom Parisuththamaakkineer Paaviyai meetka paarinil pirantheer 2 . Oruvarum kettuppoka koodaathendru Manithanin roopamaay piranthaaraiyaa Padaiththavar kaetkiraar ithayaththai kaettittu Avarukkaaka neeyum vaazhnthidu
Open in app · save or share