OsannaOpen app

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே

தமிழ்#114

Devareer Neerae Yaavarukkum Maelae

Original lyrics

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே சகலமும் ஆளும் மாதேவனே (2) மாட்சிமை உம்முடையதே வல்லமையும் உம்முடையதே மகிமையும் உம்முடையதே ஜெயமும் உம்முடையதே வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையதே (2) மகத்துவம் உம்முடையதே சத்துவமும் உம்முடையதே இராஜ்ஜியம் உம்முடையதே வல்லக்கரம் உம்முடையதே ஐஸ்வர்யம் உம் கரத்திலே மேன்மையும் உம் கரத்திலே கனம் பெறுவதும் உம் கரத்திலே பலன் கொள்வதும் உம் கரத்திலே
Romanised English lyrics
Thaevareer neerae yaavarukkum maelae Sakalamum aalum maathaevanae (2) Maatchimai ummudaiyathae Vallamaiyum ummudaiyathae Makimaiyum ummudaiyathae Jeyamum ummudaiyathae Vaanaththilum poomiyilum Ullavaikalellaam ummudaiyathae (2) Makaththuvam ummudaiyathae Saththuvamum ummudaiyathae Iraajjiyam ummudaiyathae Vallakkaram ummudaiyathae Aisvaryam um karaththilae Maenmaiyum um karaththilae Kanam peruvathum um karaththilae Palan kolvathum um karaththilae
Open in app · save or share