OsannaOpen app

தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே

தமிழ்#116

Deva Prasaname – Deva Sannidhiyil Odi Vandhaenae!

Original lyrics

தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே தேவ மகிமையால் நிரப்பிட வேண்டுமே (2) தேவ பிரசன்னமே பனியாய் இறங்குதே அவரின் சமூகமே மழையாய் பொழியுதே (2) பிரசன்னம் தேவ பிரசன்னம் நதியாய் பாயுதே பிரசன்னம் தேவ பிரசன்னம் வெள்ளமாய் புறளுதே (2) தாழ பணிக்கிறேன் ஆழம் காண்கிறேன் முழுமையாய் நனைகிறேன் நீந்தி மகிழ்கிறேன் (2) தேவ பிரசன்னமே பனியாய் இறங்குதே அவரின் சமூகமே மழையாய் பொழியுதே (2) பிரசன்னம் தேவ பிரசன்னம் நதியாய் பாயுதே பிரசன்னம் தேவ பிரசன்னம் வெள்ளமாய் புறளுதே (2)
Romanised English lyrics
Thaeva sannithiyil odi vanthaenae Thaeva makimaiyaal nirappida vaendumae (2) Thaeva pirasannamae paniyaay iranguthae Avarin samookamae mazhaiyaay pozhiyuthae (2) Pirasannam thaeva pirasannam Nathiyaay paayuthae Pirasannam thaeva pirasannam Vellamaay puraluthae (2) Thaazha panikkiraen Aazham kaankiraen Muzhumaiyaay nanaikiraen Neenthi makizhkiraen (2) Thaeva pirasannamae paniyaay iranguthae Avarin samookamae mazhaiyaay pozhiyuthae (2) Pirasannam thaeva pirasannam Nathiyaay paayuthae Pirasannam thaeva pirasannam Vellamaay puraluthae (2)
Open in app · save or share