OsannaOpen app

என் சுயம் அழியனும்

தமிழ்#117

En Suyam Azhiyanum

Original lyrics

என் சுயம் அழியனும் என் வாழ்க்கை மாறனும் மறுரூபமாகனும் (உம்மை) மகிமை படுத்தனும் – 2 ஆராதனை – 4 கண்களின் இச்சையில் விழாமாலும் உம் சித்தம் செய்திட காத்தருளும் மாம்சத்தின் கிரியை வெறுத்திடுவேன் ஆவியின் நிறைவாலே ஜெயம் பெறுவேன் என் பெயர் பெருமைக்காய் ஓடமாட்டேன் உம் நாம மகிமைக்காய் உழைத்திடுவேன்
Romanised English lyrics
En suyam azhiyanum En vaazhkkai maaranum Maruroopamaakanum (ummai) Makimai paduththanum – 2 Aaraathanai – 4 Kankalin ichchaiyil Vizhaamaalum Um siththam seythida Kaaththarulum Maamsaththin kiriyai Veruththiduvaen Aaviyin niraivaalae Jeyam peruvaen En peyar perumaikkaay Odamaattaen Um naama makimaikkaay Uzhaiththiduvaen
Open in app · save or share