என் சிறு நாவு இயேசுவுக்கே
En siru naavu Yesuvukkae
Original lyrics
என் சிறு நாவு இயேசுவுக்கே
உதடுகள் அவருக்கே
நான் ஜெபிப்பேன் எந்நாளுமே
நான் துதிப்பேன் என்றென்றுமே
Romanised English lyrics
En siru naavu Yesuvukkae
Uthadukal avarukkae
Naan jepippaen ennaalumae
Naan thuthippaen endrendrumae