OsannaOpen app

ஏதேன் தோட்டத்தில் உலவிடும் தேவனே

தமிழ்#120

Eden Thotaththil Ulavidum Devane

Original lyrics

ஏதேன் தோட்டத்தில் உலவிடும் தேவனே பெந்தேகோஸ்தே நாளில் வந்த தேவனே எந்தன் வாழ்க்கை மற்றும் வல்லமை தேவனே உயர்த்தி உம்மை என்றும் பாடி மகிழுவேன் உடன்படிக்கை செய்தவர் மாறாதவர் நம்பிக்கை தேவனை உயர்த்திடுவோம் நன்மை தந்து என்னை நிரப்பிடும் தேவனே ஆசீர்வாத ஊற்றை தந்திடும் தேவனே நன்மையின் தேவனை உயர்த்திடுவோம் பரிசுத்த ராஜனை பாடிடுவோம்
Romanised English lyrics
Aethaen thottaththil ulavidum thaevanae Penthaekosthae naalil vantha thaevanae Enthan vaazhkkai matrum vallamai thaevanae Uyarththi ummai endrum paadi makizhuvaen Udanbadikkai seythavar maaraathavar Nambikkai thaevanai uyarththiduvom Nanmai thanthu ennai nirappidum thaevanae Aaseervaatha ootrai thanthidum thaevanae Nanmaiyin thaevanai uyarththiduvom Parisuththa raajanai paadiduvom
Open in app · save or share