OsannaOpen app

உபத்திரம் உண்டு எங்களுக்கு,

தமிழ்#123

Ubathiram Undu Engaluku

Original lyrics

உபத்திரம் உண்டு எங்களுக்கு, கலங்கிட மாட்டோம் நாங்கள், பாடுகள் உண்டு உலகத்தீலே, பயப்பட மாட்டோம் நாங்கள். உலகத்தை ஜெயித்த இயேசு எங்களுக்காய், யுத்தம் பண்ணுவார் (2) கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் இந்த உலகத்தீலே நாங்கள் (2) உலகம் கொடுக்கிற சமாதானம்; எங்களுக்கு தேவையில்லை (2) இயேசு தேவ சமாதானம் எங்களுக்கு தந்திட்டாரே (2) கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் இந்த உலகத்தீலே நாங்கள் (2) உலகம் கொடுக்கிற ஆறுதல்; எங்களுக்கு தேவையில்லை (2) இயேசு தேற்றளவானவரை; எங்களுக்கு தந்திட்டாரே (2) கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் இந்த உலகத்தீலே நாங்கள் (2) உலகம் கொடுக்கிற ஆசிர்வாதம்; எங்களுக்கு தேவையில்லை (2) இயேசுவின் உன்னத ஆசீர்வாதம்; எங்களுக்கு தந்திட்டாரே (2) கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் இந்த உலகத்தீலே நாங்கள் (2)
Romanised English lyrics
Upaththiram undu engalukku, Kalangida maattom naangal, Paadukal undu ulakaththeelae, Payappada maattom naangal. Ulakaththai jeyiththa Yesu Engalukkaay, yuththam pannuvaar (2) Kalangida maattom; payappada maattom Intha ulakaththeelae naangal (2) Ulakam kodukkira samaathaanam; Engalukku thaevaiyillai (2) Yesu thaeva samaathaanam Engalukku thanthittaarae (2) Kalangida maattom; payappada maattom Intha ulakaththeelae naangal (2) Ulakam kodukkira aaruthal; Engalukku thaevaiyillai (2) Yesu thaetralavaanavarai; Engalukku thanthittaarae (2) Kalangida maattom; payappada maattom Intha ulakaththeelae naangal (2) Ulakam kodukkira aasirvaatham; Engalukku thaevaiyillai (2) Yesuvin unnatha aaseervaatham; Engalukku thanthittaarae (2) Kalangida maattom; payappada maattom Intha ulakaththeelae naangal (2)
Open in app · save or share