OsannaOpen app

யூதகுல வழித்தோன்றலே

தமிழ்#124

Yutha Kula Vazhithondrale

Original lyrics

யூதகுல வழித்தோன்றலே எங்கள் பாவம் நீங்க பலியானீரே சத்திய ஆவியே தேற்றரவாளனே துன்பத்தில் ஆறுதல் தந்தீரே (2) -எங்கள் தாவீதின் வழித்தோன்றலே எங்கள் தாகம் தீர்க்க வந்த தெய்வமே (2) பரிசுத்த ஆவியே அபிஷேக நாதனே கண்ணீரில் கரம்பிடித்த தகப்பனே (2)-எங்கள் வார்த்தையின்வழித்தோன்றலே எங்கள் வாழ்வை மாற்ற வந்த நேசரே (2) எலியாவின் தேவனே யூதாவின் ராஜனே இக்கட்டில் அரணான கோட்டையே (2)-எங்கள் நீதியின் வழித்தோன்றலே- எங்கள் நிந்தை நீக்க வந்த தெய்வமே (2) நித்திய பிதாவே நீதியின் தேவனே தாழ்வில் தயை செய்யும் ராஜனே (2)-எங்கள்
Romanised English lyrics
Yoothakula vazhiththondralae Engal paavam neenga paliyaaneerae Saththiya aaviyae thaetraravaalanae Thunbaththil aaruthal thantheerae (2) -engal Thaaveethin vazhiththondralae engal Thaakam theerkka vantha theyvamae (2) Parisuththa aaviyae apishaeka naathanae Kanneeril karambidiththa thakappanae (2)-engal Vaarththaiyinvazhiththondralae engal Vaazhvai maatra vantha naesarae (2) Eliyaavin thaevanae yoothaavin raajanae Ikkattil aranaana kottaiyae (2)-engal Neethiyin vazhiththondralae- engal Ninthai neekka vantha theyvamae (2) Niththiya pithaavae neethiyin thaevanae Thaazhvil thayai seyyum raajanae (2)-engal
Open in app · save or share