OsannaOpen app

கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …

தமிழ்#125

Kirubayal Ennai Nadathineer

Original lyrics

கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி … இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி … கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி … இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி … காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே…. நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி . கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி … இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி … உன்னதர் மறைவிலே தஞ்சம் நான் கொண்டேனே சிறகிலே அவர் நிழலிலே அடைக்கலம் கொண்டேனே காலம் மாறும் நீர் மாறாதவர் இரவும் பகலும் விட்டு விலகாதவர் நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி . கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி … இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி … வழிகளில் என்னை காத்திட உம் தூதனை அனுப்பினீர் அழைத்தவர் என்னை நடத்திட உம் வார்த்தையை அனுப்பினீர் காலம் மாறும் நீர் மாறாதவர் இரவும் பகலும் விட்டு விலகாதவர் நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி . கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி … இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி … கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி … இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி … காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே…. நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி . கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி … இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …
Romanised English lyrics
Kirupaiyaal ennai nadaththineer nandri … Irakkaththaal thinam nadaththineer nandri … Kirupaiyaal ennai nadaththineer nandri … Irakkaththaal thinam nadaththineer nandri … Kaalamellaam kaaththavarae kazhuku pola ennai sumanthavarae Kaalamellaam kaaththavarae kazhuku pola ennai sumanthavarae…. Nandri nandri nallavarae nandri nandri nandri vallavarae nandri . Kirupaiyaal ennai nadaththineer nandri … Irakkaththaal thinam nadaththineer nandri … Unnathar maraivilae thanjam naan kondaenae Sirakilae avar nizhalilae adaikkalam kondaenae Kaalam maarum neer maaraathavar Iravum pakalum vittu vilakaathavar Nandri nandri nallavarae nandri nandri nandri vallavarae nandri . Kirupaiyaal ennai nadaththineer nandri … Irakkaththaal thinam nadaththineer nandri … Vazhikalil ennai kaaththida um thoothanai anuppineer Azhaiththavar ennai nadaththida um vaarththaiyai anuppineer Kaalam maarum neer maaraathavar Iravum pakalum vittu vilakaathavar Nandri nandri nallavarae nandri nandri nandri vallavarae nandri . Kirupaiyaal ennai nadaththineer nandri … Irakkaththaal thinam nadaththineer nandri … Kirupaiyaal ennai nadaththineer nandri … Irakkaththaal thinam nadaththineer nandri … Kaalamellaam kaaththavarae kazhuku pola ennai sumanthavarae Kaalamellaam kaaththavarae kazhuku pola ennai sumanthavarae…. Nandri nandri nallavarae nandri nandri nandri vallavarae nandri . Kirupaiyaal ennai nadaththineer nandri … Irakkaththaal thinam nadaththineer nandri …
Open in app · save or share