OsannaOpen app

நான் மாறனுமே

தமிழ்#126

Naan Maaranumey – Naan Maaranumey

Original lyrics

நான் மாறனுமே நான் மாறனுமே என்னை பரிசுத்தமாய் நீர் மாற்றுமே (2) தேவனே உமது கிருபையின் படி எனக்கிறங்கும் என் மீறுத்தல்கள் நீங்கி என்னை சுத்திகரியும் சுத்திகரியும் (2) நான் மாறனுமே நான் மாறனுமே என்னை பரிசுத்தமாய் நீர் மாற்றுமே (2) தேவனே என் ஆக்கிரமம் நீங்கி என்னை கழுவி விடும் என் பாவம் மாற நீரே என்னை சுத்திகரியும் சுத்திகரியும் (2) நான் மாறனுமே நான் மாறனுமே என்னை பரிசுத்தமாய் நீர் மாற்றுமே (2) இசோப்பினால் என்னை சுத்திகரியும் பரி சுத்தமாக என்னை கழுவி விடும் உம் பரிசுத்த ஆவியை தந்து என்னை மாற்றி விடும் மாற்றி விடும் சரி செய்து விடும் ஆயத்தமாகணுமே ஆயத்தப்படுத்தனுமே உம் வருகைக்காய் ஆயத்தமாகணுமே உம் வருகைக்காய் ஆயத்தப்படுத்தனுமே
Romanised English lyrics
Naan maaranumae Naan maaranumae Ennai Parisuththamaay Neer maatrumae (2) Thaevanae Umathu kirupaiyin padi Enakkirangum En meeruththalkal neengi ennai suththikariyum Suththikariyum (2) Naan maaranumae Naan maaranumae Ennai Parisuththamaay Neer maatrumae (2) Thaevanae En aakkiramam neengi ennai kazhuvi vidum En paavam maara Neerae ennai suththikariyum Suththikariyum (2) Naan maaranumae Naan maaranumae Ennai Parisuththamaay Neer maatrumae (2) Isoppinaal ennai suththikariyum Pari suththamaaka ennai kazhuvi vidum Um Parisuththa aaviyai thanthu ennai maatri vidum Maatri vidum sari seythu vidum Aayaththamaakanumae Aayaththappaduththanumae Um varukaikkaay aayaththamaakanumae Um varukaikkaay aayaththappaduththanumae
Open in app · save or share