OsannaOpen app

உங்க நேசம் பெரியது

தமிழ்#13

Ungka Nesam Periyathu

Original lyrics

உங்க நேசம் பெரியது அது அளவிட முடியாதது அது பாரபட்சம் இல்லாதது தாழ்மையில் இருந்த என்னை கண்ணோக்கி பார்த்த நேசம்! மனுஷங்க அன்பு எல்லாம் மாறிப் போனதய்யா! உலகத்தின் நேசம் எல்லாம் மாயை மாயை தானே! என் நேசரின் நேசத்தினால் என் உள்ளமெல்லாம் பொங்குதைய்யா
Romanised English lyrics
Unga naesam periyathu Athu alavida mudiyaathathu Athu paarapatcham illaathathu Thaazhmaiyil iruntha ennai Kannokki paarththa naesam! Manushanga anbu ellaam Maarip ponathayyaa! Ulakaththin naesam ellaam Maayai maayai thaanae! En naesarin naesaththinaal En ullamellaam ponguthaiyyaa
Open in app · save or share