OsannaOpen app

எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம்

தமிழ்#134

Ellaa Janathirkum Santhosham Christmas

Original lyrics

எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம் பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் (2) தேவாதி தேவன் பிறந்ததால் கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் (2) சிறியவனை புழுதியில் இருந்து தூக்கிவிடும் நம் பிரபு (2) சிறியதாம் பெத்லகேம் என்ற ஊரில் இன்று நமக்காய் பிறந்தாரே (2) நமக்கொரு பாலன் பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2) கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே அவரின் நாமம் அதிசயமே (2)
Romanised English lyrics
Ellaa janaththirkum santhosham Poomiyil engum aarppaattam (2) Thaevaathi Dhevan piranthathaal Karththaathi Karththar piranthathaal (2) Siriyavanai puzhuthiyil irunthu Thookkividum nam pirapu (2) Siriyathaam pethlakaem endra ooril Indru namakkaay piranthaarae (2) Namakkoru paalan piranthaarae Namakkoru kumaaran kodukkappattaar (2) Karththaththuvam avar tholin maelae Avarin naamam athisayamae (2)
Open in app · save or share