OsannaOpen app

மண்ணில் பூக்கள் பண்பாடும் நேரம்

தமிழ்#135

Mannil Pookkal Christmas

Original lyrics

மண்ணில் பூக்கள் பண்பாடும் நேரம் விண்ணில் தூதர் கொண்டாடியாட விண்மைந்தன் வந்தார் நல்கீதம் தந்தார் விண்மீன்கள் ஜெலித்து மின்னும் இனிய தருணம் ஏழை எந்தன் உள்ளம் மகிழ பிறந்தார் ஏற்ற தாழ்வு மறைய குடிலில் தவழ்ந்தார் நற்செய்தி கேட்டு சந்தோஷமாக உள்ளங்கள் பொங்கி இயேசு பாலன் வாழ – மண்ணில் மண்ணோர் பாவம் நீக்க உலகில் வந்தாரே கடவுள் அன்பை உலகம் அறிய செய்தாரே மேய்ப்பர்கள் கூடி உற்சாகமாக ஆனந்த கானம் பாடி இறையை வாழ்த்த – மண்ணில்
Romanised English lyrics
Mannil pookkal panbaadum naeram Vinnil thoothar kondaadiyaada Vinmainthan vanthaar Nalgeetham thanthaar Vinmeenkal jeliththu minnum Iniya tharunam Aezhai enthan ullam makizha piranthaar Aetra thaazhvu maraiya kudilil thavazhnthaar Narseythi kaettu Santhoshamaaka Ullangal pongi Yesu paalan vaazha – mannil Mannor paavam neekka ulakil vanthaarae Kadavul anbai ulakam ariya seythaarae Maeypparkal koodi Ursaakamaaka Aanantha kaanam paadi iraiyai vaazhththa – mannil
Open in app · save or share