OsannaOpen app

மாபெரும் அறிவிப்பொன்று

தமிழ்#136

Maaperum Narcheidhi Christmas

Original lyrics

மாபெரும் அறிவிப்பொன்று மந்தை மேய்ப்பர்கள் கேட்டனரே இயேசு பாலன் பிறந்தார் என்று தேவ தூதர்கள் அறிவித்தாரே உன்னதத்தில் தேவனுக்கு மகிமை பூமியிலே மனிதர்க்கு சமாதானம் அல்லேலூயா அல்லேலூயா மகிமை மாட்சிமை அவர்க்கே என்றும் கிழக்கிலே நட்சத்திரம் சாஸ்திரிகள் கண்டனரே அதை அவர்கள் பிந்தொடர்ந்தனரே பாலனை பணிந்தனரே தூதர்போல் இயேசுவை நாம் அறிவிப்போம் மானிடர்க்கு நட்சத்திரம்போல நாமும் இன்று பாலர்க்கு இயேசுவை வழிகாட்டுவோம்
Romanised English lyrics
Maaperum arivippondru Manthai maeypparkal kaettanarae Yesu paalan piranthaar endru Thaeva thootharkal ariviththaarae Unnathaththil thaevanukku makimai Poomiyilae manitharkku samaathaanam Alleluya Alleluya Makimai maatchimai avarkkae endrum Kizhakkilae natchaththiram Saasthirikal kandanarae Athai avarkal pinthodarnthanarae Paalanai paninthanarae Thootharpol Yesuvai naam Arivippom maanidarkku Natchaththirambola naamum indru paalarkku Yesuvai vazhikaattuvom
Open in app · save or share