OsannaOpen app

நல்ல காலம் பொறந்தாச்சு

தமிழ்#138

Nalla Kaalam Poranthachu Christmas

Original lyrics

நல்ல காலம் பொறந்தாச்சு விடிவெள்ளி வந்தாச்சு-2 உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே ஏ. என் இயேசு மகா தெய்வமும் நீரே என் இயேசு மகா தெய்வம் நீரே ஆனந்தமாய் பாடுவோம். கை தாளங்கள் ஒன்றாய் போடுவோம் -4 பெரு வெள்ளம் என்னை சூழ்ந்து வந்தாலும் எதிரிகள் என்னை தொடர்ந்து நின்றாலும்-2 உம் தயவு என்றும் எனைத்தாங்குமே, மாறாத அன்பில் நான் முன்னேறுவேன்- நல்ல பலநாள் முயற்சி வீணானாலும், பாதை எல்லாம் இருளானாலும்-2 உன்னோடு இருப்பவர் என்றும் பெரியவர், உனக்காய் யுத்தம் செய்ய அவர் வல்லவர் -நல்ல
Romanised English lyrics
Nalla kaalam poranthaachchu Vidivelli vanthaachchu-2 Unnaiyum ennaiyum iratchikka vanthavarae Ae. En Yesu makaa theyvamum neerae En Yesu makaa theyvam neerae Aananthamaay paaduvom. Kai thaalangal ondraay poduvom -4 Peru vellam ennai soozhnthu vanthaalum Ethirikal ennai thodarnthu nindraalum-2 Um thayavu endrum enaiththaangumae, Maaraatha anbil naan munnaeruvaen- nalla Palanaal muyarsi veenaanaalum, Paathai ellaam irulaanaalum-2 Unnodu iruppavar endrum periyavar, Unakkaay yuththam seyya avar vallavar -nalla
Open in app · save or share