OsannaOpen app

உலகத்தின் பாவத்தில்

தமிழ்#139

Boomiyil Pirandhare Christmas

Original lyrics

உலகத்தின் பாவத்தில் இருந்த மனிதரை மீற்றிட ஏழையின் ரூபத்தில் இந்த பூமியில் பிறந்தாரே (2) அந்த நேரத்தில் குளிர் காலத்தில் தூதர்கள் துதி பாடினார் மேய்ப்பர்கள் விரைந்தோடினர் சாஸ்திரிகள் அவரை போற்றினர் நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே நம்மை மீட்கவே வந்தவர் பாவம் போக்கிட சாபம் நீக்கிட மனித ரூபத்தில் வந்தவரே அழிந்திடும் மனிதரை பரலோகத்தில் சேர்த்திட இருளின் மத்தியில் ஒரு ஒளியாய் பிறந்தாரே (2) அவர் வார்த்தையை நிறைவேற்றிட மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே அவர் வார்த்தையின் உண்மையை இந்த பூமியில் நிறைவேற்றினார் நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே நம்மை மீட்கவே வந்தவர் பாவம் போக்கிட சாபம் நீக்கிட மனித ரூபத்தில் வந்தவரே என்னை கண்டீரே அன்பு வைத்தாரே என்னை மீட்கவே வந்தவர் பாவம் போக்கிட சாபம் நீக்கிட மனித ரூபத்தில் வந்தவரே என்னை கண்டீரே அன்பு வைத்தாரே என்னை மீட்கவே வந்தவர்
Romanised English lyrics
Ulakaththin paavaththil Iruntha manitharai meetrida Aezhaiyin roopaththil Intha poomiyil piranthaarae (2) Antha naeraththil kulir kaalaththil Thootharkal thuthi paadinaar Maeypparkal virainthodinar Saasthirikal avarai potrinar Nammai kandeerae anbu vaiththaarae Nammai meetkavae vanthavar Paavam pokkida saapam neekkida Manitha roopaththil vanthavarae Azhinthidum manitharai Paralokaththil serththida Irulin maththiyil Oru oliyaay piranthaarae (2) Avar vaarththaiyai niraivaetrida Maattu thozhuvaththil piranthaarae Avar vaarththaiyin unmaiyai Intha poomiyil niraivaetrinaar Nammai kandeerae anbu vaiththaarae Nammai meetkavae vanthavar Paavam pokkida saapam neekkida Manitha roopaththil vanthavarae Ennai kandeerae anbu vaiththaarae Ennai meetkavae vanthavar Paavam pokkida saapam neekkida Manitha roopaththil vanthavarae Ennai kandeerae anbu vaiththaarae Ennai meetkavae vanthavar
Open in app · save or share