OsannaOpen app

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட

தமிழ்#14

Belamalithemai Puthu Vazhikalil

Original lyrics

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட தாரகம் நீரல்லவோ – 3 தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும் இயேசு நாயகன் நீரல்லவோ இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல் திரு சமுகமளிப்பேன் என்றீரே – 3 நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு விரைந்து எழுந்திடுவீரே அதிசயமானவர் என்பதுமது பெயர் அதிசயம் விளங்கச் செய்யுமே – 3 இது சமயம் உமது இதயம் விரும்புவதை இறைவா விளங்கச் செய்யுமே பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து தாகமுடன் அண்டிட – 3 நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று நாதனைப் பின் சென்றிட
Romanised English lyrics
Pelamaliththemaip puthu vazhikalil nadaththida Thaarakam neerallavo – 3 Thaaraniyil emakkuth thayai purinthidum Yesu naayakan neerallavo Iruvarorumiththemmai varavazhaiththidal Thiru samukamalippaen endreerae – 3 Neerandri emakkaethu veeramulakilundu Virainthu ezhunthiduveerae Athisayamaanavar enbathumathu peyar Athisayam vilangach seyyumae – 3 Ithu samayam umathu ithayam virumbuvathai Iraivaa vilangach seyyumae Paavikalumathandai serum unarvadainthu Thaakamudan andida – 3 Naavin arikkaiyinaal naveena ithayam petru Naathanaip pin sendrida
Open in app · save or share