OsannaOpen app

பிறந்தார் இயேசு ராஜன்

தமிழ்#140

Messiya Avatharithar Christmas

Original lyrics

பிறந்தார் இயேசு ராஜன் உதித்தார் தேவ மைந்தன் (2) பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட மேசியா அவதரித்தார் (2) இருளை நீக்கிட வெளிச்சமாய் வந்தாரே என் வாழ்வை மாற்றிடவே சந்தோஷம் தந்திடவே மேசியா என்னில் பிறந்தார் இழந்ததை கொடுக்கவும் கிருபையால் நிரப்பவும் ஒளியாக வந்து விட்டார் என் வாழ்வை மாற்றிவிட்டார் மேசியா அவதரித்தார்
Romanised English lyrics
Piranthaar Yesu raajan Uthiththaar thaeva mainthan (2) Paavangal pokkida Saapangal neekkida Maesiyaa avathariththaar (2) Irulai neekkida Velichchamaay vanthaarae En vaazhvai maatridavae Santhosham thanthidavae Maesiyaa ennil piranthaar Izhanthathai kodukkavum Kirupaiyaal nirappavum Oliyaaka vanthu vittaar En vaazhvai maatrivittaar Maesiyaa avathariththaar
Open in app · save or share