OsannaOpen app

மகிழ்ந்து களிகூர்ந்து பாடு

தமிழ்#143

Magizhndhu Kalikoorndhu Paadu

Original lyrics

மகிழ்ந்து களிகூர்ந்து பாடு தேவாதி தேவனையே (2) மகிழ்ந்து களிகூர்ந்து பாடு கர்த்தாதி கர்த்தரையே (2) அவர் பிரசன்னமே என் மகிழ்ச்சியே என்றென்றுமே பொன் வெள்ளியிலும் செல்வ செழிப்பிலும் நேசர் பிரசன்னமே என் உள்ளம் விரும்புதே என்றென்றுமே (2) உற்றார் உறவிலும் நண்பனின் நேசத்திலும் நேசர் பிரசன்னமே என் உள்ளம் விரும்புதே என்றென்றுமே (2)
Romanised English lyrics
Makizhnthu kalikoornthu paadu Thaevaathi thaevanaiyae (2) Makizhnthu kalikoornthu paadu Karththaathi karththaraiyae (2) Avar pirasannamae en Makizhchchiyae endrendrumae Pon velliyilum Selva sezhippilum Naesar pirasannamae en ullam Virumbuthae endrendrumae (2) Utraar uravilum Nanbanin naesaththilum Naesar pirasannamae en ullam Virumbuthae endrendrumae (2)
Open in app · save or share