OsannaOpen app

சிறகை அடித்துச் செல்லும்

தமிழ்#144

Siragai Adithu Sellum

Original lyrics

சிறகை அடித்துச் செல்லும் கழுகை போலவே உயர உயர வானில் இயேசுவோடு எழும்புவேன் புயல் காற்றின் சீற்றமோ? அலை அலையாய் கொந்தளிப்போ? வெள்ளம் போல நிந்தனையோ? இணையில்லா துன்பமோ? சிறைப்பட்ட நிலைமையோ? தனிமையின் அனுபவமோ? கைவிடப்பட்ட வேலையோ? அடைப்பட்ட கனவுகளோ? வறுமையின் கூக்குரலோ? இல்லாமையின் சூழ்நிலையோ? அழுகையின் அதிசுமையோ? வேதனையின் மத்தியிலோ?
Romanised English lyrics
Sirakai adiththuch sellum Kazhukai polavae Uyara uyara vaanil Yesuvodu ezhumbuvaen Puyal kaatrin seetramo? Alai Alaiyaay konthalippo? Vellam pola ninthanaiyo? Inaiyillaa thunbamo? Siraippatta nilaimaiyo? Thanimaiyin anupavamo? Kaividappatta vaelaiyo? Adaippatta kanavukalo? Varumaiyin kookkuralo? Illaamaiyin soozhnilaiyo? Azhukaiyin athisumaiyo? Vaethanaiyin maththiyilo?
Open in app · save or share