OsannaOpen app

அன்பின் காரங்களலே

தமிழ்#146

Anbin Karangalaalae – Ennai Moodi Anaipavarae

Original lyrics

அன்பின் காரங்களலே என்னை மூடி அணைப்பவரே உதட்டின் முத்தங்களாலே உலகை மறக்கச்செய்பவரே இயேசுவின் கரங்களுக்குள் ஓடுவேன் அவர் மார்பில் சாய்ந்து என்றும் இளைப்பாறிடுவேன் அன்பின் அரவணைப்பில் மயங்கிடுவேன் அவர் இதயத்தின் துடிப்புக்கு செவிகொடுப்பேன் இடது கையால் என் தலையை தங்குகிறீர் உம் வலக்கரத்தால் என் இதயத்தை தேய்ற்றுகிறீர் நேசத்தால் சோகம் அடைந்த என்னையும் என் உத்தமியே மணவாட்டியே என்றழைக்கிறீர்
Romanised English lyrics
Anbin kaarangalalae Ennai moodi anaippavarae Uthattin muththangalaalae Ulakai marakkachcheypavarae Yesuvin karangalukkul oduvaen Avar maarpil saaynthu endrum ilaippaariduvaen Anbin aravanaippil mayangiduvaen Avar ithayaththin thudippukku sevikoduppaen Idathu kaiyaal en thalaiyai thangukireer Um valakkaraththaal en ithayaththai thaeytrukireer Naesaththaal sokam adaintha ennaiyum En uththamiyae manavaattiyae endrazhaikkireer
Open in app · save or share