OsannaOpen app

ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா

தமிழ்#148

Righta Wronga – Raittaa Raanga Theriyalaya Theriyalaya

Original lyrics

ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா செல்லும் பாதை புரியலயா புரியலயா ஃபியரும் டவுட்டும் மைன்டில்லயா மைன்டில்லயா (2) லைப் எல்லாம் வெறும் கன்ஃபியூசனா கன்ஃபியூசனா (2) ஐயம் தே வே என்று சொன்னாரே வழியை உருவாக்கி கொடுப்பாரே ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றா ரே (2) கேட்டுப்பார் பதில் தருவாரே (2) நெக்ஸ்டு எப்படி தெரியலயா தெரியலயா ஃபார்வேடா பாக்வேர்டா புரியலயா புரியலயா ஐஸ் சும் கிளியரா பாக்கலையா (2) வாட் டு டூ என்று தெரியலையா (2) ஐயம் தே வே என்று சொன்னாரே வழியை உருவாக்கி கொடுப்பாரே ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றாரே (2) கேட்டுப்பார் பதில் தருவாரே (2) லைப்பா டெத்தா தெரியலயா தெரியலயா ஒரு நாளை கழிக்க முடியலையா முடியலையா காலையும் மாலையும் ப்ராப்ளமா ப்ராப்ளமா (2) நைட்டும் உன்னை விட்டு வைக்கலையா (2) ஐயம் தே வே என்று சொன்னாரே வழியை உருவாக்கி கொடுப்பாரே ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றாரே (2) கேட்டுப்பார் பதில் தருவாரே (2)
Romanised English lyrics
Raittaa raangaa theriyalayaa theriyalayaa Sellum paathai puriyalayaa puriyalayaa Qpiyarum davuttum maindillayaa maindillayaa (2) Laip ellaam verum kanqpiyoosanaa kanqpiyoosanaa (2) Aiyam thae vae endru sonnaarae Vazhiyai uruvaakki koduppaarae Aask ant ai vil endraa rae (2) Kaettuppaar pathil tharuvaarae (2) Nekstu eppadi theriyalayaa theriyalayaa Qpaarvaedaa paakvaerdaa puriyalayaa puriyalayaa Ais sum kiliyaraa paakkalaiyaa (2) Vaat du doo endru theriyalaiyaa (2) Aiyam thae vae endru sonnaarae Vazhiyai uruvaakki koduppaarae Aask ant ai vil endraarae (2) Kaettuppaar pathil tharuvaarae (2) Laippaa deththaa theriyalayaa theriyalayaa Oru naalai kazhikka mudiyalaiyaa mudiyalaiyaa Kaalaiyum maalaiyum praaplamaa praaplamaa (2) Naittum unnai vittu vaikkalaiyaa (2) Aiyam thae vae endru sonnaarae Vazhiyai uruvaakki koduppaarae Aask ant ai vil endraarae (2) Kaettuppaar pathil tharuvaarae (2)
Open in app · save or share