OsannaOpen app

எந்தன் நேசர் சிலுவையில்

தமிழ்#149

Endhan Nesar Siluvaiyil

Original lyrics

எந்தன் நேசர் சிலுவையில் செய்து முடித்த தியாகத்தை நினைத்தேனே (2) இந்த அன்புக்கீடாய் எதை நான் கொடுப்பேன் என்னையே படைக்கிறேனே (2) என் பாவத்தை சுமந்தாரே என் சாபத்தை மாற்றினாரே நான் மகிழும்படி நீடித்து வாழும்படி சகலமும் சகித்தாரே (2) என் வியாதியை முறித்தாரே என் வறுமையை ஒழித்தாரே நான் மகிழும்படி நீடித்து வாழும்படி ஜெயம் எடுத்தாரே (2)
Romanised English lyrics
Enthan naesar siluvaiyil Seythu mudiththa thiyaakaththai ninaiththaenae (2) Intha anbukgeedaay ethai naan koduppaen Ennaiyae padaikkiraenae (2) En paavaththai sumanthaarae En saapaththai maatrinaarae Naan makizhumbadi neediththu vaazhumbadi Sakalamum sakiththaarae (2) En viyaathiyai muriththaarae En varumaiyai ozhiththaarae Naan makizhumbadi neediththu vaazhumbadi Jeyam eduththaarae (2)
Open in app · save or share