OsannaOpen app

நிகரில்லாத இயேசுவே! நிகரற்ற தெய்வமே!

தமிழ்#153

Nigarilaadha Yesuvae Nigaratra Deivamae!

Original lyrics

நிகரில்லாத இயேசுவே! நிகரற்ற தெய்வமே! எனக்காய் யுத்தம் செய்திட நீர் இறங்கி வாருமே (2) எனக்காய் யுத்தம் செய்திட நீர் இறங்கி வாருமே நின்று பார் நோக்கிப் பார் உன் தேவன் உனக்காய் யுத்தம் செய்யும் அழகை நோக்கிப் பார் நிகரில்லாத இயேசுவே! என் கண்கள் உம்மை நோக்குதே என் நாவும் உம்மைப் புகழுதே எனக்காய் யுத்தம் செய்திட நீர் இறங்கி வாருமே (2) என் எண்ணம் உம்மை சுற்றுதே என் உள்ளம் உம்மை நாடுதே எனக்காய் யுத்தம் செய்திட நீர் இறங்கி வாருமே (2) என் கால்கள் உமக்காய் ஓடுதே என் கைகள் உம்மோடு இணையுதே எனக்காய் யுத்தம் செய்திட நீர் இறங்கி வாருமே (2)
Romanised English lyrics
Nikarillaatha Yesuvae! Nikaratra theyvamae! Enakkaay yuththam seythida Neer irangi vaarumae (2) Enakkaay yuththam seythida Neer irangi vaarumae Nindru paar nokkip paar Un Dhevan unakkaay Yuththam seyyum azhakai nokkip paar Nikarillaatha Yesuvae! En kankal ummai nokkuthae En naavum ummaip pukazhuthae Enakkaay yuththam seythida Neer irangi vaarumae (2) En ennam ummai sutruthae En ullam ummai naaduthae Enakkaay yuththam seythida Neer irangi vaarumae (2) En kaalkal umakkaay oduthae En kaikal ummodu inaiyuthae Enakkaay yuththam seythida Neer irangi vaarumae (2)
Open in app · save or share