OsannaOpen app

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

தமிழ்#156

Ondrum Illai Ondrum Illai

Original lyrics

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை இயேசு இல்லாமல் ஒன்றும் இல்லை (2) நீரே எல்லாம் இயேசு ராஜா நீர் இன்றி ஒன்றும் இல்லை பதவி வசதி அறிவு திறமை பயனற்று போனது ஏனோ நெடுங்கால கனவும் நண்பரின் உறவும் ஏமாற்றி போனது ஏனோ துணையாய் நிறையாயே வழிமாயை மாற்றும் இயேசு இல்லாமல் நான் ஒன்றும் இல்லை கவலை கண்ணீர் துண்பங்கள் எல்லாம் நீக்கீனார் இயேசுவே மனதில் மகிழ்ச்சி வாழ்வில் மலர்ச்சி கூட்டினார் இயேசுவே இதயத் துடிப்பாய் உயிராய் திகழும் இயேசு இல்லாமல் நான் ஒன்றும் இல்லை
Romanised English lyrics
Ondrum illai ondrum illai Yesu illaamal ondrum illai (2) Neerae ellaam Yesu raajaa Neer indri ondrum illai Pathavi vasathi arivu thiramai Payanatru ponathu aeno Nedungaala kanavum Nanbarin uravum Aemaatri ponathu aeno Thunaiyaay niraiyaayae Vazhimaayai maatrum Yesu illaamal naan ondrum illai Kavalai kanneer thunbangal ellaam Neekgeenaar Yesuvae Manathil makizhchchi vaazhvil malarchchi Koottinaar Yesuvae Ithayath thudippaay uyiraay thikazhum Yesu illaamal naan ondrum illai
Open in app · save or share