OsannaOpen app

தினம் தினம் நம் தேவனையே

தமிழ்#16

Thinam Thinam Nam Devanaiyae

Original lyrics

தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் – 2 இரக்கம் உறக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே – 2 சிறந்த நாமம் உடையவரே அரணான துணையாய் இருப்பவரே – 2 அன்பின் உருவம் உடையவரே ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே – 2 ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே அன்னையை போல அணைப்பவரே விண்ணில் மகிமை உடையவரே மண்ணில் சமாதானம் தருபவரே – 2 எண்ணில் தினமும் வாழ்பவரே உன்னில் அழைத்தால் வருபவரே – 2
Romanised English lyrics
Thinam thinam nam thaevanaiyae Manam makizhnthu thuthiththiduvom – 2 Irakkam urakkam nirainthavarae Maravaamal nammai kaappavarae – 2 Sirantha naamam udaiyavarae Aranaana thunaiyaay iruppavarae – 2 Anbin uruvam udaiyavarae Aandavar akilaththai sirushtiththeerae – 2 Aaruthal ellorukkum tharupavarae Annaiyai pola anaippavarae Vinnil makimai udaiyavarae Mannil samaathaanam tharupavarae – 2 Ennil thinamum vaazhpavarae Unnil azhaiththaal varupavarae – 2
Open in app · save or share