OsannaOpen app

ஒரு மாசிலாமலே

தமிழ்#164

Azhagai Padaithaar – Oru Masilaamalae

Original lyrics

ஒரு மாசிலாமலே ஒரு மருவில்லாமலே என்ன அழகா படைச்சார் தம் கரத்தால் செஞ்சார் ஒரு குறையில்லாமலே ஒரு குத்தமில்லாமலே என்ன அழகா படைச்சார் தம் கரத்தால் செஞ்சார் அழகா படைச்சார் என்னை அழகா படைச்சார் அழகா படைச்சார் தம் கரத்தால் வணஞ்சார் தம் ரூபாமாகவே தற் சொருபமாகவே என்னை குலைஞ்சே படைச்சு ஒரு மேன்மை கொடுத்தார் என்னை பிராமிக்கதக்க மிக அதிசயமாக தம் பிள்ளையாய் படைத்து எழில் எழிலாய் வடித்தார் எந்த அழிவில்லாமலே சிறு பழுத்தில்லாமலே தலை சிறந்தோனாக என்னை கருவிலே சுமந்தார்
Romanised English lyrics
Oru maasilaamalae Oru maruvillaamalae Enna azhakaa padaichchaar Tham karaththaal senjaar Oru kuraiyillaamalae Oru kuththamillaamalae Enna azhakaa padaichchaar Tham karaththaal senjaar Azhakaa padaichchaar Ennai azhakaa padaichchaar Azhakaa padaichchaar Tham karaththaal vananjaar Tham roopaamaakavae Thar sorupamaakavae Ennai kulainjae padaichchu Oru maenmai koduththaar Ennai piraamikkathakka Mika athisayamaaka Tham pillaiyaay padaiththu Ezhil ezhilaay vadiththaar Entha azhivillaamalae Siru pazhuththillaamalae Thalai siranthonaaka Ennai karuvilae sumanthaar
Open in app · save or share