OsannaOpen app

புதுமையானவரே புதிதாக்குவீரே

தமிழ்#166

Puthumaiyanavarae – Pudhumaiyanavarye Puthithakuvirye

Original lyrics

புதுமையானவரே புதிதாக்குவீரே புதிய காரியங்கள் தோன்ற செய்வீரே நீர் சொன்னதை நிறைவேற்றுவீர் திட்டம் பண்ணினதை செய்து முடிப்பீர் புறஜாதிகளுக்குள் நிந்தையாய் இனியும் வைக்காமல் உயர்த்துவீரே-நீர் உருவேற்க்கபடவில்லை துளிவேறும் தோன்றவில்லை ஆகிலும் ஜாதிகள் – எனில் புறப்படும் என்றீரே
Romanised English lyrics
Puthumaiyaanavarae puthithaakkuveerae Puthiya kaariyangal thondra seyveerae Neer sonnathai niraivaetruveer Thittam panninathai seythu mudippeer Purajaathikalukkul ninthaiyaay Iniyum vaikkaamal uyarththuveerae-neer Uruvaerkkapadavillai thulivaerum thondravillai Aakilum jaathikal – enil purappadum endreerae
Open in app · save or share