OsannaOpen app

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்

தமிழ்#168

Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum

Original lyrics

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமே (2) புல்லுளர்ந்து பூ உதிர்க்கும் தேவ வசனமோ என்றும் நிலைக்கும் அவரை நம்பும் உங்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும் ஓ நம்முடைய வசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம் அவரை நம்பும் எங்களுக்கு வெற்றி நிச்சயம்
Romanised English lyrics
Visuvaasamaanathu nambappadukiravaikalin uruthiyum Kaanappadaathavaikalin nichchayamae (2) Pullularnthu poo uthirkkum Thaeva vasanamo endrum nilaikkum Avarai nambum ungalukku Niththiya jeevan kidaikkum o Nammudaiya vasuvaasamae Ulakaththai jeyikkum jeyam Avarai nambum engalukku vetri nichchayam
Open in app · save or share