OsannaOpen app

சோர்ந்து போகாதே மனமே பதறிவிடாதே

தமிழ்#17

Sorndhu Pogadhae Manamae

Original lyrics

சோர்ந்து போகாதே மனமே பதறிவிடாதே – 2 யெகோவா தேவன் என் துணையே எதற்குமே இனி ஏன் பயமே – 2 உன்னை அழைத்தவரோ உண்மையுள்ளவரே – 2 உன் கரம்பிடிப்பார் காத்திடுவாரோ கலங்காதே நீர் என் மனமே – 2 இம்மட்டும் உதவினீரே எந்தன் எபிநேசரே – 2 இனியும் காப்பார் கைவிடமாட்டார் திகையாதே நீ என் மனமே – 2 உன்னோடு இருப்பவரே இம்மானுவேலரே – 2 தாங்கிடுவாரே தப்புவிப்பாரே தயங்காதே நீர் என் மனமே – 2
Romanised English lyrics
Sornthu pokaathae manamae patharividaathae – 2 Yekovaa Dhevan en thunnaiyae Etharkumae ini aen payamae – 2 Unnai alaiththavaro unnmaiyullavarae – 2 Un karampitippaar kaaththiduvaaro Kalangaathae neer en manamae – 2 Immattum uthavineerae enthan epinaesarae – 2 Iniyum kaappaar kaividamaattar Thikaiyaathae nee en manamae – 2 Unnodu iruppavarae immaanuvaelarae – 2 Thaangiduvaarae thappuvippaarae Thayangaathae neer en manamae – 2
Open in app · save or share