OsannaOpen app

நீர் என்னை காண்கின்ற தேவன்

தமிழ்#178

Neer Ennai Kaankintra Devan

Original lyrics

நீர் என்னை காண்கின்ற தேவன் நான் உம்மை நோக்கும் அடிமை பெயரசபாவின் பாலையில் அலைந்து திரிகின்ற வேளையில் அன்பாய் என்னை அழைத்தீரே என் வாழ்விலும் என் தாழ்விலும் எல்லா வேளையிலும் ஆண்டவராம் நீரே பூவில் வாழும் நாள்வரை பூரண விசுவாசத்தை தாரும் ஜெயமாய் விளங்கிட என் தேவனே என் ராஜனே மணவாளனே வாருமே ஆமென்
Romanised English lyrics
Neer ennai kaankindra Dhevan Naan ummai nokkum adimai Peyarasapaavin paalaiyil Alainthu thirikindra vaelaiyil Anbaay ennai azhaiththeerae En vaazhvilum en thaazhvilum Ellaa vaelaiyilum aandavaraam neerae Poovil vaazhum naalvarai Poorana visuvaasaththai Thaarum jeyamaay vilangida En thaevanae en raajanae Manavaalanae vaarumae Amen
Open in app · save or share