OsannaOpen app

கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே

தமிழ்#179

Kalvariyil Andha Katchiyai

Original lyrics

கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே கண்ணீர் பெருகுதைய்யா உந்தன் சிரசினிலே ஐயா முள்முடியோ கை கால்களிலே ஆணிகள் பாய்ந்ததைய்யா உம் சரீரமெல்லாம் ஐயா கசையடியோ திரு இரத்தமெல்லாம் ஆறாய் பாய்ந்ததைய்யா கொல்கொதா மலைமேல் கோர சிலுவையிலே கொடுமைகளை எனக்காய் சகித்தீரே இந்த பாவியாம் என்னை மீட்டிடவே பரிசுத்தர் இயேசு பலியாயினரே
Romanised English lyrics
Kalvaariyil antha kaatchiyai kandathumae Kanneer perukuthaiyyaa Unthan sirasinilae aiyaa mulmudiyo Kai kaalkalilae aanikal paaynthathaiyyaa Um sareeramellaam aiyaa kasaiyadiyo Thiru iraththamellaam aaraay paaynthathaiyyaa Kolkothaa malaimael kora siluvaiyilae Kodumaikalai enakkaay sakiththeerae Intha paaviyaam ennai meettidavae Parisuththar Yesu paliyaayinarae
Open in app · save or share