OsannaOpen app

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே

தமிழ்#184

Parisudha Aavi Irangi Vaarume

Original lyrics

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே (2) அக்கினி இருக்குமே பெலன் வேண்டுமே வல்லமை தாருமே நான் நிரம்பி வழிந்திடவே தாகம் தீர்க்க வாரும் சுகத்தை கொடுக்க வாரும் அதிசயங்கள் செய்திட நதியாய் இப்ப வாரும் வாரும் என் இயேசுவே – அக்கினி ராகாபை எழுந்து துண்டிக்க வழு சர்ப்பத்தை எழுந்து மிதிக்க சதிகளை நிறுத்திட நதியாய் இப்ப வாரும் வாரும் என் இயேசுவே – அக்கினி
Romanised English lyrics
Parisuththa aavi irangivaarumae Puthiya manushanaay ennai maatrumae (2) Akkini irukkumae pelan vaendumae Vallamai thaarumae naan nirambi vazhinthidavae Thaakam theerkka vaarum Sukaththai kodukka vaarum Athisayangal seythida nathiyaay ippa vaarum Vaarum en Yesuvae – akkini Raakaapai ezhunthu thundikka Vazhu sarppaththai ezhunthu mithikka Sathikalai niruththida nathiyaay ippa vaarum Vaarum en Yesuvae – akkini
Open in app · save or share