OsannaOpen app

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா

தமிழ்#187

Andikolum Deivam – Anntikkollum Theyvam Neerthaanaiyaa

Original lyrics

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா என் ஆறுதல் நாயகன் நீர்தானையா கருவினில் கண்டவர் நீர்தானையா – என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என் கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா கிருபையை ஈந்ததும் நீர்தானையா வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை ஒளியாக மாற்றியவர் நீர்தானையா உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா
Romanised English lyrics
Andikkollum theyvam neerthaanaiyaa En aaruthal naayakan neerthaanaiyaa Karuvinil kandavar neerthaanaiyaa – ennai Kaalamellaam sumappavar neerthaanaiyyaa Thaay maranthaalum thanthai veruththaalum Thayavaaka anaippavar neerthaanaiyyaa Thol meethu sumappavar neerthaanaiyyaa Kanneeraith thudaippavar neerthaanaiyaa – en Kavalaikal theerppavar neerthaanaiyaa Pelaveena naeram sornthitta enakku Pelan thanthu nadaththiyathum neerthaanaiyaa Kirupaiyai eenthathum neerthaanaiyaa Vazhiyaaka vanthavar neerthaanaiyaa – ennai Oliyaaka maatriyavar neerthaanaiyaa Ulakaththin maayaikku mayangaathapadikku Maruroopamaakkiyavar neerthaanaiyaa – ennai Makimaiyil serppavar neerthaanaiyaa
Open in app · save or share