OsannaOpen app

டெய்லி வேதம் வாசி நண்பா

தமிழ்#190

Daily Vedham Vaasi Nanba

Original lyrics

டெய்லி வேதம் வாசி நண்பா டெய்லி ஜெபம் செய் நண்பா சத்தியத்திற்கு கீழ்படி அதுவே உண்மை வழி – 2 ஹீரோவாக ஆகனும் வேதமே வழி ஷைனிங் ஸ்டாரா மாறனும் ஜெபமே வழி – 2 வேதம் ஜெபம் இல்லைனா சீரோ லைப்லா – 2 சரிகசரிகசரிகமப வேதமே வழி சரிகசரிகசரிகமப ஜெபமே வழி – 2 சிறகை விரித்து பறக்கனுமா வேதமே வழி சிகரங்களை நீ அடையனுமா ஜெபமே வழி – 2 ஜெபிக்க தயக்கம் இருந்தாலே கலக்கம் லைப் ஃபுல்லா – 2 தோல்வி உன்னை தொடர்ந்திடுதோ ஜெபத்தை சீர் தூக்கி பார் முயற்சி முழுதும் முடங்கிடுதோ வாழ்வை சீர் தூக்கி பார் – 2 வசனம் உன்னில் இல்லைனா லைப் தொல்லை தான் – 2 சாட்சியாக வாழ்ந்திடவே வசனம் பற்றிக்கொள் சாபம் யாவும் மாறிடவே ஜெபத்தை சார்ந்துக்கொள் – 2 வாழவில் ஜெபம் இல்லைனா வாழ்வை வேனும் தான் – 2
Romanised English lyrics
Deyli vaetham vaasi nanbaa Deyli Jebam sey nanbaa Saththiyaththirku geezhpadi Athuvae unmai vazhi – 2 Heerovaaka aakanum vaethamae vazhi Shaining staaraa maaranum jepamae vazhi – 2 Vaetham Jebam illainaa seero laiplaa – 2 Sarikasarikasarikamapa Vaethamae vazhi Sarikasarikasarikamapa Jepamae vazhi – 2 Sirakai viriththu parakkanumaa vaethamae vazhi Sikarangalai nee adaiyanumaa jepamae vazhi – 2 Jepikka thayakkam irunthaalae kalakkam laip qpullaa – 2 Tholvi unnai thodarnthidutho jepaththai seer thookki paar Muyarsi muzhuthum mudangidutho vaazhvai seer thookki paar – 2 Vasanam unnil illainaa laip thollai thaan – 2 Saatchiyaaka vaazhnthidavae vasanam patrikkol Saapam yaavum maaridavae jepaththai saarnthukkol – 2 Vaazhavil Jebam illainaa vaazhvai vaenum thaan – 2
Open in app · save or share