OsannaOpen app

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்

தமிழ்#191

Seidhu Mudippavar – Dhevareer Sagalathaiyum Seiya Vallavar

Original lyrics

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர் – 2 நீங்க செய்ய நினைச்சதை நிச்சயம் செய்து முடிப்பீங்க – 2 காற்றையும் பார்க்கல மழையையும் பார்க்கல – 2 ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க-2 அத்திமரம் துளிர்க்கல திராட்சை செடி கனி தரல – 2 ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல -2 நீங்க செய்ய நினைச்சதை நிச்சயம் செய்து முடிப்பீங்க – 4 எனக்காய் செய்து முடிப்பீங்க சீக்கிரம் செய்து முடிப்பீங்க குறையின்றி செய்து முடிப்பீங்க நிறைவாய் செய்து முடிப்பீங்க – 2
Romanised English lyrics
Thaevareer sakalaththaiyum seyya vallavar En vaazhvil thadaiyindri seythu mudippavar – 2 Neenga seyya ninaichchathai Nichchayam seythu mudippeenga – 2 Kaatraiyum paarkkala Mazhaiyaiyum paarkkala – 2 Aanaalum en vaaykkaalai nirambach seyveenga En kuraivellaam niraivaakki vaazha seyveenga-2 Aththimaram thulirkkala Thiraatchai sedi kani tharala – 2 Aanaalum en santhosham kurainthu pokala En nambikkaiyin asthipaaram asainthu pokala -2 Neenga seyya ninaichchathai Nichchayam seythu mudippeenga – 4 Enakkaay seythu mudippeenga Seekkiram seythu mudippeenga Kuraiyindri seythu mudippeenga Niraivaay seythu mudippeenga – 2
Open in app · save or share