OsannaOpen app

பறந்து காக்கும் பட்சியை போல

தமிழ்#193

Paranthu kaakkum patchiyai pola

Original lyrics

பறந்து காக்கும் பட்சியை போல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க என்னும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே – 2 வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே என் சார்பில் நீர் பலியானீர் எந்தன் இடத்தை எடுத்துக் கொண்டீர் – 2 நீர் கொண்ட தழும்புகளால் நிரந்தர சுகத்தை தந்தவரே – 2 உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்பிக்குமே – 2 உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும் உயிர்ப்பிக்கும் ஆவியே உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் எங்களை உயிர்ப்பிக்கும் ஆவியே மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் ரத்தம் மாற்றிடுமே – 2 நீடித்த நாட்களினால் எங்களை திருப்த்தி செய்பவரே நீடித்த ஆயுளினால் எங்களை திருப்த்தி செய்பவரே
Romanised English lyrics
Paranthu kaakkum patchiyai pola Engalai kaakkum karththaavae Patchikka ennum saththuru munnae Aatharavaaka iruppavarae – 2 Vaathai ennai anukaamal Koodaaramaaka iruppavarae En saarpil neer paliyaaneer Enthan idaththai eduththuk kondeer – 2 Neer konda thazhumbukalaal Niranthara sukaththai thanthavarae – 2 Um aavi ennil vasippathinaal Mariththavai ellaam uyirpikkumae – 2 Uyirththezhuntha um vallamaiyaal ennaiyum Uyirppikkum aaviyae Uyirththezhuntha um vallamaiyaal engalai Uyirppikkum aaviyae Maruththuvarin arikkaiyinai Siluvaiyin raththam maatridumae – 2 Neediththa naatkalinaal Engalai thirupththi seypavarae Neediththa aayulinaal engalai Thirupththi seypavarae
Open in app · save or share