OsannaOpen app

நடத்துவார் நடத்துவார் – இயேசு

தமிழ்#195

Nadathuvar Nadathuvar – Yesu

Original lyrics

நடத்துவார் நடத்துவார் – இயேசு உன்னை நடத்துவார் – 2 திகையாதே கலங்காதே – இயேசு உன்னை நடத்துவார் – 2 நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகனே (மகளே) – நீ – 2 பெலப்படுத்தி நிறுத்துவார் கன்மலையில் உன்னை கட்டிடுவார் கானக பாதையில் நடந்தாயோ காக்கும் கர்த்தர் உண்டல்லவோ கானானில் கொண்டு சேர்த்திடுவார் நீருற்றுகளை நீ கண்டடைவாய்
Romanised English lyrics
Nadaththuvaar nadaththuvaar – Yesu Unnai nadaththuvaar – 2 Thikaiyaathae kalangaathae – Yesu Unnai nadaththuvaar – 2 Nalla maeyppan Yesu irukkaiyil Sornthu ponaayo makanae (makalae) – nee – 2 Pelappaduththi niruththuvaar Kanmalaiyil unnai kattiduvaar Kaanaka paathaiyil nadanthaayo Kaakkum Karththar undallavo Kaanaanil kondu serththiduvaar Neerutrukalai nee kandadaivaay
Open in app · save or share