OsannaOpen app

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தமிழ்#20

Christmas Kondattam – Yesu Pirantharae

Original lyrics

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இயேசு பிறந்தாரே ஹாலே ….. ஹல்லேலூயா – 2 ஆஅ ….ஆஅ ஜாலி ஜாலி ஒத் …ஒத் … கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் – 2 இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2 வானத்தில் தோன்றும் நட்சத்திரம் இயேசுவின் பிறப்பை வழிகாட்டியதே இயேசு பிறந்ததினால் சந்தோசம் வந்தது இயேசு பிறந்ததினால் சமாதானம் வந்தது – 2 இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2 கிறிஸ்துமஸ் வந்தாலே ஆனந்தமே ….. இரட்சகர் பிறந்தாரே சந்தோசமே – 2 மனிதரே இரட்சிக்கவே இயேசு பிறந்தாரே மனிதரின் பாவத்தை நீக்க வந்தாரே – 2 இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2 பாலன் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா உலகத்தை இரட்சிக்க உதித்தாரையா – 2 அன்பை வெளிப்படுத்த பிறந்தாரே நமக்கு அன்பின் ரூபமாய் வந்தாரையா – 2
Romanised English lyrics
Kristhumas kondaattam Yesu piranthaarae Haalae ….. Hallaelooyaa – 2 Aaa ….aaa jaali jaali Oth …oth … Kristhumas Kristhumas – 2 Yesu piranthaarae hallaelooyaa Nam Yesu piranthaarae hallaelooyaa – 2 Vaanathil thondrum natchathiram Yesuvin pirappai vazhikaattiyathe Yesu piranthathinaal santhosam vanthathu Yesu piranthathinaal samaathaanam vanthathu – 2 Yesu piranthaarae hallaelooyaa Nam Yesu piranthaarae hallaelooyaa – 2 Kristhumas vanthaalae Aananthamae ….. Iratchakar Piranthaarae santhosamae – 2 Manitharae iratchikkavae Yesu piranthaarae Manitharin paavaththai Neekka vanthaarae – 2 Yesu piranthaarae hallaelooyaa Nam Yesu piranthaarae hallaelooyaa – 2 Baalan Yesu pirandhaare Hallaelooyaa Ulakaththai iratchikka uthiththaaraiyaa – 2 Anbai velippaduththa piranthaarae Namakku anbin roopamaay vanthaaraiyaa – 2
Open in app · save or share