வாழத்தெரியல ஒரு வழியும் புரியல!
Vaazha Theriyala Oru Vazhiyum Puriyala
Original lyrics
வாழத்தெரியல ஒரு வழியும் புரியல!
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க!
இயேசுவே என்னோடு பேசுமே
காயங்கள் ஆறல வலியும் தீரல
குத்தி கிழிக்கும் மனிதர்களால!
என்ன குத்தி கிழிக்கும் மனிதனால!
கவலைகள் குறையல கடனும் தீரல
வறுமையினால நடுத்தெருவுல!
இப்போ வறுமையால நடுத்தெருவுல!
உறவுக்குள் உண்மையில்ல யாரையும் பிடிக்கல!
நானும் இங்க நல்லவனில்ல!
கொஞ்சம் கூட நல்லவனில்ல!
Romanised English lyrics
Vaazhaththeriyala oru vazhiyum puriyala!
Puthu paatha kaattunga en kooda vaarunga!
Yesuvae ennodu paesumae
Kaayangal aarala valiyum theerala
Kuththi kizhikkum manitharkalaala!
Enna kuththi kizhikkum manithanaala!
Kavalaikal kuraiyala kadanum theerala
Varumaiyinaala naduththeruvula!
Ippo varumaiyaala naduththeruvula!
Uravukkul unmaiyilla yaaraiyum pidikkala!
Naanum inga nallavanilla!
Konjam kooda nallavanilla!