OsannaOpen app

காலையும் மாலையும் பாடி துதிப்போம்

தமிழ்#205

Neerae Thooyar – Kalaiyum Malaiyum Paadi Thuthipom

Original lyrics

காலையும் மாலையும் பாடி துதிப்போம் காலையும் மாலையும் பாடி துதிப்போம் (2) வானம் உம் சிங்காசனம் பூமி உமது பாதப்படியே நேற்றும் என்றும் என்றும் மாறாதவர் நீர் ஒருவரே வானம் உம் சிங்காசனம் பூமி உமது பாதப்படியே காலங்கள் மாறினாலும் மாறாதவர் நீர் ஒருவரே வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே துதி எழும்பும் போது உம் மகிமை நிரம்பி வழிகின்றதே வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே துதி எழும்பும் போது உம் பிரசன்னம் நிரம்பி வழிகின்றதே தூய தூய தூய சர்வ வல்ல நாதர் நிகரானவர் உம்மைக்கு யாருண்டு (4) காலையும் மாலையும் பாடி துதிப்போம் காலையும் மாலையும் பாடி துதிப்போம் தூயர் நீரே தூயர் (2)
Romanised English lyrics
Kaalaiyum maalaiyum paadi thuthippom Kaalaiyum maalaiyum paadi thuthippom (2) Vaanam um singaasanam Poomi umathu paathappadiyae Naetrum endrum endrum Maaraathavar neer oruvarae Vaanam um singaasanam Poomi umathu paathappadiyae Kaalangal maarinaalum Maaraathavar neer oruvarae Vaanangal nirambumae en saththaththaalae Thuthi ezhumbum pothu Um makimai nirambi vazhikindrathae Vaanangal nirambumae en saththaththaalae Thuthi ezhumbum pothu Um pirasannam nirambi vazhikindrathae Thooya thooya thooya sarva valla naathar Nikaraanavar ummaikku yaarundu (4) Kaalaiyum maalaiyum paadi thuthippom Kaalaiyum maalaiyum paadi thuthippom Thooyar neerae thooyar (2)
Open in app · save or share