OsannaOpen app

கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு

தமிழ்#206

Christhuvin Anbu Athu Unnatha Anbu

Original lyrics

கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு என் இயேசுவின் அன்பு இணையில்லா அன்பு (2) பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன் பாவி என்னை தேடியே அன்பாய் வந்தீரே (2) இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு கொண்டீரே இரட்சகரின் அன்பை எண்ணி நித்தம் பாடுவேன் (2) கஷ்டம் நஷ்டம் சோதனைகள் சூழ்ந்து வந்தது கர்த்தர் அன்பு நித்தம் என்னை தாங்கி கொண்டது(2) சோர்வை நீக்கும் நேசர் அன்பென்னை மூடி கொண்டது தேற்றும் நேசரின் மார்பில் சாய்ந்து நித்தம் ஜீவிப்பேன் (2) ஆத்ம நேசர் அன்பு என்னை நெருக்கி ஏவுதே அன்பால் நிறைந்து அவர் பணி நித்தம் செய்வேனே(2) நேசத்தழல் என்னில் என்றும் பற்றியெரியுதே நேசருக்காய் ஜீவன் வைத்து சேவை செய்வேனே(2)
Romanised English lyrics
Kristhuvin anbu athu unnatha anbu En Yesuvin anbu inaiyillaa anbu (2) Paava setril moozhkiyae paathai maarinaen Paavi ennai thaediyae anbaay vantheerae (2) Iraththam sinthi ennaiyum meettu kondeerae Iratchakarin anbai enni niththam paaduvaen (2) Kashtam nashtam sothanaikal soozhnthu vanthathu Karththar anbu niththam ennai thaangi kondathu(2) Sorvai neekkum naesar anbennai moodi kondathu Thaetrum naesarin maarpil saaynthu niththam jeevippaen (2) Aathma naesar anbu ennai nerukki aevuthae Anbaal nirainthu avar pani niththam seyvaenae(2) Naesaththazhal ennil endrum patriyeriyuthae Naesarukkaay jeevan vaiththu sevai seyvaenae(2)
Open in app · save or share