OsannaOpen app

நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர்,

தமிழ்#208

Aradhipaen – Nan Jebitha Bodhu

Original lyrics

நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர், எண்ணற்ற நன்மைகள், எனக்கு தந்தீர் என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன், என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன், என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன் நான் நம்பும் மனிதர், என்னை நம்பாத போதும், நேசர் நீர் எனை நம்பி, திட்டம் தந்தீர் என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன், என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன், என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
Romanised English lyrics
Naan jepiththa pothu, neer pathil koduththeer, Ennatra nanmaikal, enakku thantheer En muzhu ullaththodu naan aaraathippaen, En kaikalai uyarththi aaraathippaen Aaraathippaen naan aaraathippaen, En muzhu ullaththodu naan aaraathippaen Naan nambum manithar, ennai nambaatha pothum, Naesar neer enai nambi, thittam thantheer En muzhu ullaththodu naan aaraathippaen, En kaikalai uyarththi aaraathippaen Aaraathippaen naan aaraathippaen, En muzhu ullaththodu naan aaraathippaen
Open in app · save or share